தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/கோமாதாவைப் போற்றுவோம்

கோமாதாவைப் போற்றுவோம்

கோமாதாவைப் போற்றுவோம்


ADDED : டிச 28, 2015 08:12 AM

Google News

ADDED : டிச 28, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*கன்றுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் பால் தருவதால் பசுவை கோமாதா என்று போற்றுகிறோம்.

* செல்வம் தரும் லட்சுமி தேவியே பசுவின் கோமயம் என்னும் பின்புற பாகத்தில் குடி கொண்டிருக்கிறாள்.

*வயதான பசுக்களுக்கு உணவளிக்காமல் புறக்கணிப்பது அதை கொல்வதற்கு சமமாகும்.

* பசுவுக்கு சேவை செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நாட்டில் பொருளாதார வளம் மேம்படும்.

* பசுவின் உடம்பெங்கும் தெய்வங்கள் குடி கொண்டு இருப்பதால் அதை வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.

-ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us